எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
இன்று மாலை என்னோட செங்குதிரையில் வந்துட்டு இருந்தப்ப....... திடீர்னு ஒரு வெவ்லவால் என் மேல வந்து மோதியது.
அப்பத்தான் என்சிற்றறிவுக்கு எட்டியது.
வெவ்வால் கள் தான் வெளியிடும் நுண்ணலைகள் மூலம் எங்கெல்லாம் தடை வருகிறதோ அவைகளை கண்டறிந்து மாறி சென்றுவிடும். அப்படியிருக்கு இது எப்படி என் மேல் மோதியது...
நான் நின்ற இடத்தில் ஒரு 100 அடி தூரத்தில் செல்போன் டவர் இருந்தது. ஒருவேளை டவரிலிருந்து வெளிவரும் நுண்ணலைகளால் வெவ்வால்களின் நுண்ணலைகள் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதா?
இதுபற்றி சமீபத்தில்தான் படித்தேன். ஒரு புத்தகத்தில்
நெடுந்தூரம் பறக்கும் பறவைகள் தற்பொது தடம் மாறி பறப்பதாகவும் இதற்கு முக்கிய காரணம் செல்போன் கதீர்வீச்சுக்கள்தான் என்று..
இது உண்மையா?
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------
No comments:
Post a Comment