#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Monday, December 5, 2011

இலவச மருத்துவ ஆலோசனைக்கான இணையதளம்


அன்பின் நண்பர்களே!!

வணக்கம்

வளர்ந்துவரும் இணையத்தளத்தின் பரிணாம வளர்ச்சியின் வேகத்திற்கும்ஏற்றார்ப்போல் தமிழ் சார்ந்த தளங்களையும் அதன் வளர்ச்சி இணையாக வளரவைக்கவேண்டும் என்பதில் பெரும்முயற்சி எடுத்துவருகிறோம்.

அதன் முதற்கட்டமாக இணையவழி இலவச சட்டஆலோசனைக்காக என்ற www.tnlegaladvisors.com இணையத்தளம் துவக்கப்பட்டு சிறப்பான அளவில் செயல்பட்டுவருகின்றனது.

தற்போது மருத்துவ துறைக்கான இணையத்தளமும் துவக்கப்பட்டுள்ளது. இத்தளத்தின் மூலம் இலவச மருத்துவ ஆலோசனையினை மக்கள் யாவருக்கும் வழங்கிட இத்தளத்தினை வெளியிட்டுள்ளோம்.

இந்திய அளவில் உள்ள மருத்துவமுறைகளான ஆங்கில மருத்துவம், நம் பாரம்பரிய மருத்துவமுறைகளான சித்தமா, ஆயூர்வேதா  , பல் மருத்துவம், முடநீக்கியல் மருத்துவம் என்று எல்லா மருத்துவங்களையும் ஒரே இணையத் தளத்தில் கொண்டு வந்துள்ளோம்.

எனவே மருத்துவ துறைப் பற்றிய சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்வதோடு , மருத்துவர்களின் ஆலோசனைகளையும் இணையம் வழியாக இலவசமாக பெறலாம்.

இம்முறையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் உதவியினை நாடியுள்ளோம்.







ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

1 comment:

michaelswamyarokiaraj said...

Fine, and just i wants to inform you that my wife is work with MOH saudi, but due to saudi sation now she is in india
she was A BSC Nurse and We need a good job in middle-east
is it possible?