சமுக இணைய தளங்களில் அதிவேகமாக வளர்ந்துவரும் ட்விட்டர் இணைய தளம் சில நாட்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது.
ஹேக்செய்யப்பட்ட பின்பு தோன்றிய தள முகப்பில் இத்தளத்தினை இரானியர்கள் இராணுவத்தின் சைபர் பிரிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதோடு அரபு மொழியில் "இணையத்தை அமெரிக்காத்தான் நிர்வகித்து வருவதாக நினைத்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் எங்கள் சக்தியை பயன்படுத்தி நாங்களும் இணையத்தை கட்டுபடுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர்." இதோ அந்த அரபுவார்த்தைகள்ஆங்கிலத்தில்
Iranian Cyber Army----
THIS SITE HAS BEEN HACKED BY IRANIAN CYBER ARMY
iRANiAN.CYBER.ARMY@GMAIL.COM
U.S.A. Think They Controlling And Managing Internet
By Their Access, But THey Don't, We Control And Manage Internet By Our Power, So Do Not Try To Stimulation Iranian Peoples To .
NOW WHICH COUNTRY IN EMBARGO LIST? IRAN? USA?
WE PUSH THEM IN EMBARGO LIST
Take Care."
சமீப காலமாக ட்விட்டர் தளம் மீது தாக்குதல்கள் அதிகமாக நடைப்பெற்று வருகின்றன.
எனவே ட்விட்டர் பயனாளர்கள் அனைவரும் தங்களது பாஸ்வேர்டுகளை உடனே மாற்றிவிடவும். அது சாலச்சிறந்தது.
மேலும் எல்லா மின்னஞ்சல் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளை ட்விட்டர் உட்பட எந்த சமுக இணையதளத்திலும் பயன்படுத்தாதீர்கள்.
நன்றி
-----------------------------------------------------------------------------------------------------
உங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க
WWW.TECHNET24X7.COM
--------------------------------------------------------
3 comments:
தகவலுக்கு நன்றி.
இரானிய ராணுவத்தின் பிரிவு மாதிரி தெரியலை. இரானிய சைபர் ராணுவம் என்ற தனிப்பட்ட அமைப்புதான் செய்திருப்பதாக நினைக்கிறேன். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லீங்களாச?
நிச்சயமாக.... ரமேஷ்...
மாற்றமே இல்லை.
இனிவரும் கணினி உலகம்தான் அரசியலேயே தீர்மானிக்கும் என்று நினைக்கிறேன்
//எனவே ட்விட்டர் பயனாளர்கள் அனைவரும் தங்களது பாஸ்வேர்டுகளை உடனே மாற்றிவிடவும். அது சாலச்சிறந்தது
//
தகவலுக்கு நன்றி...
Post a Comment