ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்!
கூகிள்
சாப்ட்வேர் உலகின் மன்னாக விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினை எதிர்க்கொண்டு போட்டியும் தைரியமிக்க நிறுவனம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எல்லாவித மென்பொருளுக்கும் போட்டியான ஒரு மென்பொருளை முழுதும் இலவசமாக வெளியிட்டுவருவது வரவேற்கத்க்க ஒன்று.
ஆனால் கடந்த சில மாதங்களாக அதன் கூகிள் சர்வரில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் அதன் வாடிக்கையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. கடந்த 3 மாதங்களில் கிட்டத்தட்ட 10 தடவைக்கும் மேல் இயங்காமல் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த தடங்கள் இலவச வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் அதன் கூகிள் ஆப்ஸ் எனப்படும் கட்டண சேவையும் முடங்கியது.
இந்நிலையில் ஜிமெயில் வழங்கியில் ஏற்படும் தடங்கள்களால் நம்முடைய அதிமுக்கியமான தகவல்களையும், இதர விபரங்களையும் நாம் எங்கிருந்துஎப்படி பெறுவது என்பது யோசிக்க வேண்டிய விஷயம். இம்மாதிரி நேரங்களில் வணிக ரீதியாக மின்னஞ்சல்களை பயன்படுத்துபவர்கள் உட்ப அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும். இக்குறையை போக்க ஜிமெயில் கணக்கில் உள்ள எல்லா மின்னஞ்சல்களையும் பாதுகாக்கிறது இந்த மென்பொருள் ஜிமெயில் பேக் அப் என்ற பெயருடைய இந்த மென்பொருள் வழியாக நம்முடைய ஜிமெயில் மின்னஞ்சல்களை பாதுகாப்பது எளிது.

எப்படி முதலில் கீழ்க்கண்ட தளத்தில் இருந்து இம்மென்பொருளை தரவிறக்கிகொள்ளுங்கள்.
http://www.gmail-backup.com/download
உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்து settings -ல் உள்ள IMAP ஐ இயல்பு நிலைக்கு மாற்றிவேண்டும்.
மாற்றிபியன் ஜிமெயில் பேக்-அப் மென்பொருளை துவக்கவேண்டும். அவ்வாறு துவக்கியவுடன் கீழ்க்கண்ட மாதிரி பக்கம் துவக்கப்படும்.
அதில் ஜிமெயில் லாகின் என்ற இடத்தில் நமது முழு ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியை தந்திடவேண்டும்.
பின் கடவுச்சொல்லை தந்துவிட்டு நம்முடைய ஜிமெயில் மின்னஞ்சல்கள் நமது வன்தட்டில் எந்த இடத்தில் சேமிக்கப்படவேண்டும் என்று தேர்வு செய்ய வேண்டும்.
பின் :எந்த நாளில் இருந்து எந்த நாள் வரை வந்த மின்னஞ்சல்கள் நமக்கு வேண்டும் என்பதினை since Date, before Date என்ற இடத்தில் தரவேண்டும்.
பிறகென்ன BackUp என்று தந்துவிட்டால் போதும். உங்களின் இணைய வேகத்தை பொறுத்து எல்லா தகவல்களையும் நமது வன்தட்டிற்கு காப்பி செய்யப்பட்டு விடும்.
எனவே இச்சேவையை பயன்படுத்தி கூகிள் மென்பொருள் இணையதளம் இயங்காத நேரத்திலும் நமது மின்னஞ்சல்களை பார்வையிடலாம்.
கூகிள் நிறுவனத்தின் சேவைகளில் ஏதேனும் காரணங்களால் தடைப்பட்டுள்ளதா என்று பார்க்க கீழ்க்கண்ட முகவரியை சொடுக்குங்கள்.
http://www.google.com/appsstatus#hl=en
உங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க WWW.TECHNET24X7.COM
--------------------------------------------------------
No comments:
Post a Comment