#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Tuesday, April 6, 2010

சைபர் கிரைம் கவனிக்குமா?

அலிபாபா.காம் இணையதளம் வணிக உலகில் மிக முக்கியமான இணையதளம். புதிதாக வளர்ந்து வருபவர்களுக்கும், பொருட்களை விற்க உதவுவதற்கும் இது மிகவும் உதவுகிறது.
இந்த இணைய தளத்தில் சும்மா உலாவிக்கொண்டிருந்தபோது இதோ அங்கே நித்தியானந்தர் பெயரில் ஒரு ப்ரா விற்பதாகவும் அது தமிழ்நாடு அரசாங்கம் அனுமதியுடன் விற்பதாகவும் தொடர்புக்கு உள்ள முகவரியில் சன்டிவி.காம் என்ற பெயரும் இருக்கிறது. மேலும் இதில் உள்ள படங்கள் அனைத்தும் xxx படங்களாகவே இருக்கிறது.  ஒரு பிரபல இணையதளத்தில்  நம்மூர் முதல்வர் படத்தை போட்டுவிட்டு உள்ளே xxx படங்களை
வைத்திருக்கிறார்கள்.
இதை அரசாங்கம் கவனிக்குமா அல்லது சைபர் க்ரைம்தான் கவனிக்குமா?
http://www.alibaba.com/product-free/109524409/ladys_bra.html
http://www.alibaba.com/member/in110083454/contactinfo.html






உங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க WWW.TECHNET24X7.COM
--------------------------------------------------------

3 comments:

குசும்பன் said...

சும்மா யாராவது விளையாட்டாக போட்டிருப்பர். இதுக்குப் போயி எதுக்கப்பு சைபர் க்ரைமை கூப்புட்டுக்கிட்டு...

செல்வமுரளி said...

குசும்பன் அண்ணா,
விளையாட்டா விளையாட்டான படம் போட்டிருந்தா நல்லாஇருக்கும். ஆனா "விளையாட்டு" படமில்லா போட்டிருக்காங்க

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in