இணையத்தில் நிறைய நண்பர்கள் எல்லாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இணையத்தளங்கள் பற்றிய ஒரு முழுமையான பார்வை மேலும் இணையத்தளங்களால் சம்பாதிக்க வழியுண்டா? இவ்வளவு பணம் கட்டினோம் பணம்தான் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறவர்களுக்கான முழுமையாக கட்டுரையாக இது இருக்கும்.
வெப்சைட் -ன் பயன்கள்?
புதிதாக வருபவர்கள் மற்றும் இணையம் பற்றி அறிமுகம் இல்லாத எல்லாருக்கும் வரக்கூடிய சந்தேகமே!!
வெப்சைட் ன என்னா?
வெப்சைட் என்பது தகவல்கள் கொண்ட தகவல் களம். அதில் பொது தகவல்களோ, உதவிகுறிப்புகளோ, சமையல் குறிப்புகளோ, உங்களின் தயாரிப்புகளோ , உங்கள் தயாரிப்புகளின் சந்தையாகவோ அல்லது உங்கள் எண்ணங்களோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இதனால் என்ன பயன்?
தகவல் பரிமாற்றம்தான். இந்த தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சியை குறைப்பிட்டு மதிக்க முடியாது. ஏனெனில் இந்த தகவல் பரமாற்றம் என்பது அறிவு பரிமாற்றம் தான். மேற்கண்ட எல்லா துறைகளிலும் இந்த அறிவு பரிமாற்றம்தான் உதவுகிறது.
உதாரணத்திற்கு
பண்டைய காலங்களில் பெரிய சந்தைகள் எல்லாம் கடற்கரையோரங்களில் இருக்கும். கடற்தாண்டி உள்ள நகர்களில் இருந்து வருவோர்கள் எல்லாம் அவர்களுக்கு தேவையான பொருட்கள் இங்கே வந்து வாங்கிச் செல்வார்கள். ஆனால் காலம் இப்போது வேறு. பெருகிவரும் கால தகவல் தொழில்நுட்ப புரட்சியால் மாற்றம் தொலை தொடர்பு என்பது கண நேரமாகிவிட்டது. அந்த தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிதான் இந்த வெப்சைட்.
இந்த வெப்சைட் -ன் வளர்ச்சியால் எந்த துறைகள் வளர்ச்சி பெற்றதோ இல்லையோ ஆனால் இணையத்தள சந்தைகள் மிகப்பெரிய வணிகத்தை பெற்றன.
இப்படி இதன் பயன்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
சரி வெப்சைட் எனப்படும் இணையத்தளம் எப்படி செயல்படுகிறது? அதன் அடிப்படை கட்டமைப்பு என்ன.
டொமைன் நேம்
வெப்ஹோஸ்டிங்
வெப்சர்வர்
டொமைன் பார்க்கிங்
MX Entry
பேண்ட்வித்
html இவற்றினைப்பற்றி அறிந்துகொள்ளவேண்டும்.
ஒவ்வொன்றாக பார்ப்போமா?
-------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------
7 comments:
மிக நல்ல, பயனுள்ள கட்டுரை! நன்றாகத் தொடர வாழ்த்துக்கள்!
yes I need to learn web hosting
so I'm waiting your next post
thanks...
REALLY A USEFUL INFORMATION.MY BEST WISHES TO CONTNUE
I expecting your next post,
Thanks
Manikandan.M.
I am expecting your next post
எனது ஊரை (சேலம் )சார்ந்த தங்களது கட்டுரை நல்ல,பயனுள்ள,கட்டுரை.
இன்னும் இது போன்றதகவல்களை தொடர்ந்து எழுதவும்.
வாழ்த்துக்கள்.
சேலம் எனில் சேலத்தில் எங்கு உள்ளீர்கள்.
நான் சோனா இன்ஜினியரிங் காலேஜுக்கு எதிரில் உள்ளேன்.
எனது ஊரை (சேலம் )சார்ந்த தங்களது கட்டுரை நல்ல,பயனுள்ள,கட்டுரை.
இன்னும் இது போன்றதகவல்களை தொடர்ந்து எழுதவும்.
வாழ்த்துக்கள்.
சேலம் எனில் சேலத்தில் எங்கு உள்ளீர்கள்.
நான் சோனா இன்ஜினியரிங் காலேஜுக்கு எதிரில் உள்ளேன்.
Post a Comment