#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Thursday, September 1, 2011

திருக்கோயில் | கோயில்களுக்கான இலவச வலைத்தளம்!


வணக்கம் நண்பர்களே!!
விசுவல் மீடியா குழுமத்தின் சார்பில் வெளியிடப்படும் அடுத்த வெளியீடு. திருக்கோயில்.காம்

இத்தளத்தின் முக்கிய பயனே.. உலகெங்கும் உள்ள கோயில்களின் தகவல்களை ஒரே இடத்தில் திரட்டுவதே.....
-----------------------------------------------------------------------------------------------------------------
திருக்கோயில் தளத்திற்கும் வரும் வாசகர்கள் யாவருக்கும் எங்கள் கனிவான வணக்கமும் வரவேற்புகளும்….
நோக்கம்
இத்தளத்தின் முக்கியமான நோக்கம் பெருகிவரும் இணையப்பயன்பாட்டில் எல்லா துறையினரும் இணையத்தின் பயன்பாடுகளில் நேரடியாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆன்மீகம் சார்ந்த தகவல்களும், கோயில்களின் தகவல்களும் கிடைக்கப்பெறாமல் இருக்கும் நிலையை மாற்றி உலகமெங்கும் உள்ள திருக்கோயில்களை திரட்டி அவைகளுக்கு தனி வலைதளத்தினை உருவாக்கிடவே இத்தளம்
பயன்
இத்தளத்தில் எல்லா கோயில்களின் தகவல்களை இணைப்பதன் வழியாக இணையத்தில் பரிகார கோயில்கள், நட்சத்திர கோயில்கள், கோவில்களின் சிறப்பம்சங்கள், வரலாற்றுத்தகவல்கள் என அக்கோயில் பற்றி தகவல்களையும், படங்களையும், காணொளி யையும் இணைக்கும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளோம்.
வாசர்களின் பணி

உங்களுக்கு தெரிந்த எல்லா கோயில்களுக்கும் தனி வலைப்பூவை உருவாக்கிக்கொள்ளலாம். இது போன்ற ஒரு சேவைதான்.

வணிகப்பயன்பாடா?
இத்தளம் நிச்சயம் வணிகப்பயன்பாட்டுக்காக இருக்காது. மாறாக இத்தளத்தின் மேலாண்மை மற்றும் இணைய வழங்கிக்கு ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட இரண்டு விளம்பரங்கள் மட்டுமே இணைக்கப்படும்.
வாருங்கள்!! ஒன்றிணையுங்கள்!!

உலகத்திருக்கோயில்களின் தகவல் களஞ்சியத்தினை தொகுப்போம்

----------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

5 comments:

மாய உலகம் said...

முதல் பக்தன்... மிகவும் உபயோகமான தகவல் நன்றி நண்பா....

calmmen said...

நல்ல முயற்சி , கண்டிப்பாக என் ஆதரவு உண்டு

Unknown said...

nice boss...

”தளிர் சுரேஷ்” said...

பயனுள்ள முயற்சி! பாராட்டுக்கள்! என்னுடைய தளத்தில் எங்கள் ஊர் கோயிலை பற்றி எழுதி உள்ளேன் சென்று பாருங்கள்!

கல்விக்கோயில் said...

வாழ்த்துக்கள் முரளி. உமது பணி சிறக்கட்டும்.